Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

அரிசிக்கான சில்லறை விலை மாற்றம்! அமைச்சர் றிஷாட் உடனடி நடடிக்கை

wpengine
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான , றிஸாட் பதியுதீன் நேற்று (17) அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை (MRP) வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை...
பிரதான செய்திகள்

கூட்­ட­மைப்பை சின்­னா­பின்­ன­மாக்­கி­ய­வ­ராக சம்பந்தன் -சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

wpengine
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பை­விட்டு வெளி­யே­று­வது தொடர்பில் நாம் சரி­யான நேரத்தில் சரி­யான காலத்தில் முடி­வெ­டுப்போம். மேலும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பா­னது இவ்­வா­றான பாதை­யி­லேயே பய­ணிக்­கு­மாயின் அக் கட்­சியை சின்­னா­பின்­ன­மாக்­கி­யதன் மூல கர்த்­தா­வாக சம்­பந்­தனே காணப்­ப­டுவார்...
பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமீன் கவனத்திற்கு! மன்னார் நகரில் பாதிப்படைந்த குடிநீர் திட்டம்.

wpengine
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் நகர பிரதேசத்தில் உள்ள நீர்த்தாங்கியில் திருத்தவேலை நடைபெறுவதனால்  நீர் விநியோகம் தடைபெற்று விட்டதாக...
பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் அமீர் அலியின் முயற்சியினால் ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பற்சிக்சை நிலையத்திற்கான உபகரணங்கள்

wpengine
(அனா) ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதனால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் மூலம் பயன் பெற்ற அனைவரும் தங்களது பங்களிப்புகளை வழங்க வேண்டும் அப்போதுதான் விழாவை சிறப்பாக நடாத்துவதுடன் அவ்...
பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியா குப்பைகளை மீள் சூழற்சிப்படுத்தும் திட்டத்திற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு! களத்தில் ஆராய்வு

wpengine
(சுஐப் எம் காசிம்) வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் திட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
பிரதான செய்திகள்

புதுவெளி அல்/றிம்சா பாடசாலைக்கு உபகரணம் வழங்கிய முசலி இளைளுர் அமைப்பு

wpengine
மன்னார்,முசலி பிரதேசத்தில் இயங்குகின்ற முசலி இளைஞர் ஒன்றியம் (MYA)என்ற அமைப்பின் ஊடாக மன்/அல் றிம்சா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் முசலியிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல் ஆகிய...
பிரதான செய்திகள்

அஷ்ரப் பெற்றுக்கொடுத்த காணிக்கு உறுதிப்பத்திரம் வழங்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) திருகோணமலை மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது அங்கு சுமார் 17 வருடங்களாக அமர்த்தி வாசிக்கப்பட்ட அல்லது முற்றாக...
பிரதான செய்திகள்

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்ஸான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

wpengine
(முகம்மது இத்ரிஸ் இயாஸ்தீன்,மருதமுனை) கடந்த தினங்களில் சமூகவலை தளங்களில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்சான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதும் அவர் மீது குற்றம் சாட்டுவதும் சம்பந்தமான ஒரு வீடியோ பரவிவந்ததை அனைவரும் அவதானித்தோம்....
பிரதான செய்திகள்

“வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” வை.எல்.எஸ் ஹமீட்டின் நிலை

wpengine
(இப்றாஹீம் மன்சூர்)   “வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்ற பழ மொழியை நினைவு படுத்தியவனாக இக் கட்டுரையை வரையலாம் என நினைக்கின்றேன்.வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது...
பிரதான செய்திகள்

இலவச ஊடகப் பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி

wpengine
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்ட சமூகசேவை அமைப்பான அட்சோ (ADSSO) நிறுவனம் இம்மாவட்டத்தில் ஊடகப் பயிற்சி நெறியை முற்றிலும் இலவசமாக நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது....