Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மாயக்­கல்லி சிலை விவகாாரம்! மு.கா கட்சியின் குழுத்­த­லை­வ­ரான ஒருவர் அனுமதி வழங்கினார்-எம்.ரி.ஹசன் அலி

wpengine
இறக்­காமம் மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­போது அதற்கு அனு­மதி வழங்கி அமை­தி­யாக இருந்த முஸ்லிம் தலை­மைகள் இன்று விகாரை நிர்­மாணம் பற்றி பேசு­வதும் எதிர்ப்­பதும் வேடிக்­கை­யா­னது. மாயக்­கல்லி மலையில் பிரச்­சி­னையே புத்தர் சிலை­தான்....
பிரதான செய்திகள்

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்.

wpengine
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017 வருடாந்த ஒன்று கூடல்

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017  வருடாந்த ஒன்று கூடல் 06-05-2017 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு சின்ன உப்போடை அல்மெடா மண்டபத்தில் இடம்பெற்றது....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் பயனர் எண்ணிக்கை 200 கோடி! லாபம் 76.6%

wpengine
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ராஜிதவின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவிக்கு வரபோகும் ஆப்பு

wpengine
டொக்டர் ராஜித சேனாரட்ன அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது....
பிரதான செய்திகள்

முள்ளிக்குளம் பகுதியில் யானை தாக்குதல்! இடத்திலேயே பலி

wpengine
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்....
பிரதான செய்திகள்

”முஸ்லிம் வாக்குகளைப்பெற்று சமூகத்துக்கு எதிராக சதி! ஹிஸ்புல்லாஹ் கடும் விசனம்

wpengine
(ஆர்.ஹஸன்) முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்தை வன்மையாகக் கண்டித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடக்கு கிழக்கு இணைய...
பிரதான செய்திகள்

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா ஆதரவு!

wpengine
பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு தமது முழுமையான ஆதரவைத் தெரி­விக்கும் பொருட்டு அதன் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் கொழும்பில் அமைந்துள்ள பலஸ்­தீன் தூத­ர­கத்தில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து புத்தகத்தில் நேற்று...
பிரதான செய்திகள்

காலம் கணிந்துவிட்டது சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் !

wpengine
தற்போது நாம்      நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல்  தோன்றியுள்ளது,ஆனால் நாம் சரியான நேரத்தில்ஆட்சியை  கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ  குறிப்பிட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

wpengine
மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது....