மோடியில் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (12) கண்டி ஜனாதிபதி மாளிகையில் நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திடும்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட...
