Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ஞானசார இன்று நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை!

wpengine
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி உரிய மருத்துவ அறிக்கைகளுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீண்டும் விவாதம்

wpengine
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவது சம்பந்தமாக பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 31ம் திகதி விவாதம் நடத்தப்பட உள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பிரதான செய்திகள்

டிசம்பருக்கு முன்னர் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

wpengine
உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்துள்ள ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் நடைபெறக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம்

wpengine
இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆளுங் கட்சியின் தலைவராக ஏர்டோவான்

wpengine
துருக்கியின் ஆளுங் கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி, தமது கட்சித் தலைவராக, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவானை, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் நியமித்துள்ளது. ஜனாதிபதி ஏர்டோவான், தனது அதிகாரங்களை...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அரேபியாவை ஏமாற்றி 48 ஆயிரம் கோடிகளை கறந்து விட்டார் டிரம்ப் மீது

wpengine
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவருக்கு பல நாடுகளை சேர்ந்த பிரதமர்களும், அதிபர்களும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்....
பிரதான செய்திகள்

பறிக்கப்பட்ட மற்றும் கைமாறிய அமைச்சுக்களின் முழுமையான விபரம்

wpengine
தேசிய அரசாங்கத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை மறுசீரமைப்பில், சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, வேறு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், சிலரின் அமைச்சுப் பதவிகள் கைமாற்றப்பட்டுள்ளன....
பிரதான செய்திகள்

சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும்: பகிரங்க எச்சரிக்கை

wpengine
ஞானசார தேரர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்....