Category : பிரதான செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதி விஜயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது டிரம்ப்

wpengine
வளைகுடா வலயத்திலுள்ள நாடுகள் கட்டார் நாட்டுடன் உள்ள உறவை நிறுத்திக் கொள்ள எடுத்துள்ள தீர்மானத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

கட்டார் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­த இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவர்

wpengine
கட்டார் இலங்­கையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஓர் முஸ்லிம் அமைச்சர் மூலம் நிதி உதவி வழங்கி வரு­கி­றது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் முறை­யிட்டு வந்­தமை இன்று உறு­தி­யாகி விட்­டது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆடையை எரித்த நட்சத்திரம் – பின்னணி மதத்தலைவர்களா?

wpengine
ஆப்கானிஸ்தான் பாடகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவருமான அர்யானா சயீத், தன்னுடைய தோல் நிற ஆடை ஒன்றை வெளிப்படையாக எரித்துள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டார் விவகாரம்: சமரச முயற்சிகளில் குவைத், துருக்கி

wpengine
கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை சில அரபு நாடுகள் துண்டித்துள்ள நிலையில், இவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த குவைத் மற்றும் துருக்கி தீவிர முயற்சி செய்யும் என இரு நாட்டு ஜனாதிபதிகளும் உறுதியளித்துள்ளனர்....
பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் மீது பலி சுமத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine
மூதூர் பிரதேசத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் சேட்டைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் வீணாக முஸ்லிம்கள் மீது பலி சுமத்தப்படுவதற்கு எதிராக இன்று மூதூர் பிரதேசத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் ,தீவிர வாதம் புகுந்திருப்பதாக பிரச்சாரம்!

wpengine
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை செய்து கொண்டு திரிகின்ற சில குழுக்கள் கடந்த சில  வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில்...
பிரதான செய்திகள்

றிஷாத்தின் பாராளுமன்ற உரை! அஷ்ரபை மீண்டும் பார்த்த உணர்வு! மனம் திறந்தார் மு.கா எம் பி

wpengine
(ஏ. எச்.எம். பூமுதீன்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பாராளுமன்ற உரை மிகப் பெரும் உணர்வலையை முஸ்லீம் சமூகத்துக்குள் ஏட்படுத்தியுள்ளது....
பிரதான செய்திகள்

மர்ஹூம் முஸ்தபா சேரின் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

wpengine
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல விளையாட்டு வீரரும் இலங்கைச் சாரணிய அமைப்பில் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் காலமான செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக ஸ்ரீலங்கா...
பிரதான செய்திகள்

எம்.ஐ.எம்.முஸ்தபாவின் மறைவுக்கு நிஸாம் காரியப்பர் அனுதாபம்

wpengine
(அஸ்லம் எஸ்.மௌலானா) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் சாரணியம் மற்றும் விளையாட்டுத்துறைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம்...
பிரதான செய்திகள்

புலிகள் செய்த அணியாயத்திற்கு! கூட்டமைப்பு மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க்கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று,...