கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் இப்தார் நிகழ்வு
(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் உள்ள முஸ்லிம் மாணவா்கள் இணைந்து வருடாந்த இப்தாரும் இராப்போசன நிகழ்வும் நேற்று(10) பொரளை கிங்சிலி வீதியில் உள்ள மருத்துவ பீடத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது....
