சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை
சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடி காரணமாக, கத்தார் நாட்டு ஊடக நிறுவனமான அல்-ஜஸீராவுக்குத் தடை விதிப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்....
