அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை : சமூக வலைத்தளம் குறித்தும் தீவிரம்
இன, மதவாதங்களை தூண்டும் வண்ணம் கருத்து வெளியிடுவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் பலர் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களின் இனவாதம் மதவாதம் பேசுவோர், பரப்புவோரை விஷேட பொலிஸ் குழுவொன்று கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாகவும்...
