நான் மரணிக்க விரும்பவில்லை! முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பேன்! ஞானசார
எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. ஆனாலும் வெறுமனே மரணிக்க நான் விரும்பவில்லை. இனத்திற்காகப் போராடி முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பேன் என ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்....
