அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம், ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது....
கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை...
மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்....
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத்...
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரிய போது அவற்றை வெளியிட முடியாது என அரசாங்கத்தினர் தெரிவித்தனர். எவ்வாறெனினும் அறியகிடைத்த தகவலுக்கமைய சுமார் 90 பேர்...
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் காலம் 45...
இலங்கையின் அரச துறையில் ஊழல் என்பது ஒரு தொடர்ச்சியான மற்றும் முக்கியமான கவலையாக இருந்து வருகிறது. இதனை அடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தனது அமலாக்க நடவடிக்கைகளை...
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நேரம்அதன்படி, பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பகுதி 2 – தாள் காலை...
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். மகேஷ் பாபு, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து கொழும்புக்கு பயணித்ததாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர்...
முட்டை விலையை 2 ரூபாயினால் குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில், நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்...