அஸ்வெசும திட்டம் சமுர்த்தியை இல்லாமலாக்கும் வேலைத்திட்டம் அல்ல!-நிதி இராஜாங்க அமைச்சர்-
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும்...