O/L பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான திகதி அறிவிப்பு..!
2024 (2025)ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....