போலி 5000 ரூபாய் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற பெண் கைது..!
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற ஒரு பெண் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23)கைது செய்யப்பட்டார். அம்பலாந்தோட்டை, பெரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர்,...
