அஸ்வெசும திட்டத்தில் வசதி படைத்தவர்கள் ! , வறுமை நிலையிலுள்ள பலர் உள்வாங்கப்படவில்லை .
அஸ்வெசும திட்டத்தில் வசதி படைத்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அஸ்வெசும தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலர்கள், அனைத்துப்...