ஊடக சுதந்திரத்தை முடக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறார் -பரண வித்தான
இலங்கையில் இணைய தளங்களை பதிவுசெய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முடக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் பிரதியமைச்சர் கருணாரத்ன பரண வித்தான நிராகரித்திருக்கிறார்....