சொல்வது வேறு, செய்வது வேறு ஹக்கீமின் அரசியல் ராஜதந்திரம் இது தான்!!
(பொத்துவில் யாசீன்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் பாலமுனை மாநாட்டில் பங்கேற்க முடியுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்ச ரவூப்...