முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்! அமைச்சர் றிசாத் தெரிவிப்பு
(சுஐப் எம்.காசிம்) முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் மறவோம். எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் எனக்கு உதவி இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....