பிரிய விரும்பாத ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள்
தாய்லாந்தில் இடுப்புப் பகுதியில் இணைந்து தம்மிடைய இரு கால்களை பங்கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோதரிகள், தாமாக கைகளையும் கால்களையும் பயன்படுத்தி நடமாடவும் ஆடை அணியவும் மாடிப்...
