சமாதானத்தையும், நீதியையும் நிலைநிறுத்தக் கோரி மன்னாரில் சமாதானப் பேரணி
சமாதானத்திற்கான உதயம் அமைப்பும், மன்னார் மாவட்ட பிரஜைகள் சபை ஒன்றியமும் இணைந்து “சமாதானத்தையும், நீதியையும் நிலை நிறுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மன்னாரில் சமாதான பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்....
