WhatsApp ஆல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
அண்மையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு வசதி நாட்டுக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் மத்திய அரசின் விதிகளை மீறி பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது....