மேதினக் கூட்டத்திற்கு வராவிட்டால் உறுப்புரிமை நீக்கம், பதவிகள் பறிப்பு
காலி மேதினக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எவரேனும் வராவிட்டால் பதவி, தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் வகிக்கும் பதவிகளும் இல்லாமலாக்கப்படும் என...