15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அழைப்பாணை
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....
