Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மும்மன்ன முஸ்லிம் கிராமத்தில் இன்று ஞானசார தேரரின் உரை! மக்கள் அச்சத்தில்

wpengine
( நஸீஹா ஹஸன்) குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால்  இதனை...
பிரதான செய்திகள்

வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அமைச்சர் தலைமையில்

wpengine
வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அங்கிகரிக்கப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் கடந்த  08.08.2016 ஆம் திகதி அன்று மாலை 3 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில்...
பிரதான செய்திகள்

இன நல்லிணக்க ஆணைக்குழு கோறளைப்பற்று பிரதேச செலகத்தில்

wpengine
(அனா) இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது....
பிரதான செய்திகள்

வடக்கும் கிழக்கும் தொடர்ந்தும் தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும்.

wpengine
இலங்­கையில் உத்­தேச அதி­காரப் பகிர்வில் வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் தனித்­தனி மாகா­ணங்­க­ளா­கவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றி­யத்­தினால் பிர­க­ட­ன­மொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது....
பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளால் மஸ்தான் எம்.பியிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைப்பு

wpengine
(ஊடகப்பிரிவு) பாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் தன்னிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே....
பிரதான செய்திகள்

வித்தியாவுக்கு ஒரு நீதி? ஹரிஷ்ணவிக்கு ஒரு நீதியா? 6 மாதங்கள் கடந்தும் ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதி இல்லை!

wpengine
எனது மகள் ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. எனினும் இன்று வரையிலும் நீதி கிடைக்கவில்லை....
பிரதான செய்திகள்

இறப்பர் தொழில்துறை மீதான பாரிய பெருந்திட்டம் ஆரம்பம்! அமைச்சர் றிஷாட்

wpengine
இறப்பர் தொழில்துறையினை நவீன மயப்படுத்த நாம் கடினமான சிரமங்களை எதிர்கொள்கிறோம். உலக சந்தையின் நிலைமை, வழங்கல் துறையில் காணப்படுகின்ற தடைகள், தொழில்நுட்பக் குறைபாடு போன்றவை எமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்கு...
பிரதான செய்திகள்

முசலி பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான கருத்தரங்கு

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விபத்து தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு  இன்று காலை முசலி சுகாதார  வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஒஸ்மன் சாள்ஸ்  தலைமையில் இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

ஒலுவில் கடலரிப்புக்குத் தீர்வுபெற அர்ஜுன தலைமையில் உபகுழு றிஷாட், ஹக்கீம்

wpengine
ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று காலை (09/08/2016)...
பிரதான செய்திகள்

மரணிக்கும் போது பிறப்பில் இருந்து இறக்கும் தர்வாயில் நுால்

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) அளுத்கம தர்கா நகா் அல் ஹம்ரா பாடசாலையில் 1966 -70 களில் புலமைப்பரிசில் சித்தியடைந்து விடுதியில் தங்கி அங்கு கற்ற பழைய மாணவா் அமைப்பு ஒன்று கடந்த 4 வருடமாக...