Category : பிரதான செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உறவை புதுபிக்க ரஷ்யாவிடம் மன்னிப்பு கோர உள்ள தையிப் அர்துகான்

wpengine
ரஷ்யாவுடனான பதற்ற சூழலை சரிசெய்யும் முயற்சியாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் அர்துகான் நேற்று ரஷ்யாவுக்கு பயணமானார். அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் மக்களுக்காக நவாஷ் சரீப் ஐக்கிய நாடு சபைக்கு கடிதம்

wpengine
இஸ்லாமாபாத்- ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது....
பிரதான செய்திகள்

தாஜூடினின் கொலை! அனுர சேனநாயக்கவின் பிணை நிராகரிப்பு

wpengine
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க ஆகியோரின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மர்ம நோயால் வயோதிப தோற்றம்கொண்ட சிறுவன்

wpengine
வங்காளதேசத்தில் வயதுக்கு மீறிய வகையில் மூப்படைந்து தளர்ந்து, தொங்கும் தோலுடன் தாத்தாவைப் போல் காட்சியளிக்கும் 4 வயது சிறுவனின் முதுமை தோற்றத்தை மாற்ற டாக்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை...
பிரதான செய்திகள்

வெலிமடையில் தொழுகை முடிந்த பின் உயிரிழந்த சம்பவம்.

wpengine
வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
பிரதான செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

wpengine
இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க ரியோ ஒலிம்பிக்கில் பீரீ ஸ்ரோக் (free stroke) 100 மீட்டர் தகுதிகான் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்....
பிரதான செய்திகள்

இனவாத நடவடிக்கையினை கண்டித்து றிஷாட், ஹலீம் அமைச்சரவையில் சீற்றம்

wpengine
நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சி செய்யும் இனவாத செயற்பாடுகளை கண்டித்து நேற்றைய  தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்களால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன....
பிரதான செய்திகள்

மன்னார்-காட்டாஷ்பத்திரி கிராமத்தில் கேரளா கஞ்சா

wpengine
மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியினை மன்னார் பொலிஸார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்...
பிரதான செய்திகள்

முஸம்மிலுக்கு பிணை

wpengine
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
பிரதான செய்திகள்

வாழைச்சேனை அஹமட் வித்தியாலத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு

wpengine
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலய புனரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 ஆயிரம்...