வளைகுடா நாடுகளுக்கு கடத்த இருந்த அரிய வகை கடல் அட்டை உயிருடன் பறிமுதல்
(செய்தியாளர் ஆ.பிரபுராவ் இராமேஸ்வரம்) ராமேஸ்வரம் ஆக 11 ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்து மண்டபம் மெரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
