Breaking
Fri. Mar 29th, 2024

வடக்கு பிரேரணைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தமிழ் மொழி பேசும் மக்களுக்கு வடக்கில் வேறாக மாநிலம் கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் சிங்கள பிரதியொன்றை பெற்றுத்தருமாறு கோரி நேற்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று…

Read More

ஹக்கீம்-ஹசன் அலி முறுகல் மீண்டும் சமரச முயற்சி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலிக்கும் இடை­யி­லான பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கான சமா­தான முயற்­சிகள்…

Read More

முசலி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட வேண்டும்! கல்வி வலயம் உருவாக்கப்படுமா?

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்) பொதுச் சேவை ஆணைக்குழுவால் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள தேசிய பாடசாலைகளில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு விசேட எழுத்துப் பரீட்சைகளும் நடாத்தப்பட்டு…

Read More

முதன் முறையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம்!

அமெரிக்க வரலாற்றில் முதற் தடவையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம் 20 ரூபா டொலர் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளது.  1820 ஆம் ஆண்டில் பிறந்த கறுப்பின…

Read More

எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

அநாதைகளின் வாழ்வில் ஒளியேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்களில் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் அவர்கள் மிக முக்கியமானவர். அவர் மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் வளர்ச்சிக்காகப்…

Read More

இணையத்தள முகப்பு பக்கத்தில் சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம்

இந்தியாவின் ஐதராபாத் மாநகராட்சியின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் ’ப்ளாஷ்’ ஆனது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.…

Read More

மோட்டார் சைக்கிளில் சென்று மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த அமைச்சர் றிசாத் (Video)

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று ஆராய்துள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்றினை…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் காலி பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருளப்பனை மே தின ஊர்வலம் உழைக்கும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறந்த மே தின ஊர்வலம் என, பாராளுமன்ற…

Read More

முன்னாள் சபாநாயகர் எம்.எச். மொஹமட்டின் மறைவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

(ஊடக பிரிவு) முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான எம்.எச். மொஹமட் தனது 95ஆவது வயதில் காலமான செய்தி கேட்டு மிகவும் கவலையடைகிறேன். இவரது மறைவு குறிப்பாக…

Read More

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பவும்

பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாகவும் அனுப்பி வைக்குமாறு பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது .…

Read More