வடக்கு,கிழக்கு காணிப் பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றங்கள் தேவை! நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் நீதி அமைச்சர் இடையே விவாதம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளை குறுகிய காலத்துக்குள் தீர்த்து வைப்பதற்கு விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும் அல்லது நிறுவப்பட்டுள்ள இணக்க சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை...
