தோனாவின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின்கீழ் காத்தான்குடி சின்னத்தோனாவினுடைய புரமைப்பு பணிகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப் புனரமைப்பு பணிகளை பாரவையிடுவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நகரசபை தொழில்நுட்ப...
