கட்டார் நாட்டின் முன்னால் மன்னர் மரணம்! அனுதாபம் தெரிவித்த அமைச்சர் றிஷாட்
கட்டார் நாட்டின் முன்னால் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இன்று (25/10/2016) கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர்...
