பள்ளிவாசல் மீது தாக்குதல்: துரித விசாரணை நடத்த வேண்டும்
குருநாகல், நிக்கவரெட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட...
