Category : பிரதான செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய..!

Maash
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய நேற்று (29) உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலில் அவர் இந்தப் பதவிக்கு...
பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை 180 முறைப்பாடுகள்..!

Maash
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை பெறப்பட்டவையாகும். அதன்படி, வன்முறைச் செயல்கள்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பிழையான பாதையில் சென்ற நாட்டினை சரியான பாதையில் முன்னோக்கி செல்ல முடிந்துள்ளது.

Maash
நாடு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை நாம் உருவாக்கியுள்ளோம். அரசாங்கம் என்பது என்னவென பிரஜைகளுக்கு இந்நாட்டில் நாம் முன்னுதாரணம் காட்டி வருகிறோம். எமக்கு நாட்டு மக்களுடன் மாத்திரமே தொடர்பு...
செய்திகள்பிரதான செய்திகள்

குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள், ஒன்லைன் மூலம் அறிமுகம்..!

Maash
புதிய நீர் இணைப்புகளுக்கான ஒன்லைன் விண்ணப்ப செயல்முறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கூற்றுப்படி, விண்ணப்பங்களை waterboard இன் வலைத்தளம்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லீம் காங்கிரஸுடன், தமிழரசுக்கட்சி தலைவர்கள் இரகசிய ஒப்பந்தம்! – பிள்ளையான்

Maash
வடக்கு அரசியல்வாதிகளின் சித்தாந்த போக்கை மாற்றியமைத்து அவர்களுக்கு கிழக்கிலும் ஒரு அரசியல் நிலைபாடு காணப்படுகிறது என்ற விடயத்தை பாடமாக புகட்டவேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பின்...
கிளிநொச்சிபிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்ற இருவர் கைது.! கிளிநொச்சியில் சம்பவம்.

Maash
வீதியால் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதி ஊடாக பரந்தன்...
செய்திகள்பிரதான செய்திகள்

2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் 120 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற இலங்கை.

Maash
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் 120 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ரன்சிலு ஜெயதிலகே, அந்த எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, டோங்கா மற்றும்...
செய்திகள்பிரதான செய்திகள்

YouTube தளத்தில் 10 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிய முதல் இலங்கையர்!

Maash
பிரபலமான YouTube சேனலான Wild Cookbookஐ உருவாக்கிய சரித் என். சில்வா, தளத்தில் 10 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிய முதல் இலங்கையராக மாறியுள்ளார். 2020 இல் தனது சேனலைத் தொடங்கியதிலிருந்து, சரித் 600க்கும் மேற்பட்ட...
செய்திகள்பிரதான செய்திகள்

படையினர் 40 ஆயிரம் பேரை கொலை செய்தனர் என்றால், பெயர் பட்டியல் எங்கே?

Maash
படையினர் பெற்றுத்தந்த வெற்றியை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. எனவே, உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் எமது மக்களை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்து நிறைவேற்றாத ஒன்றை காட்ட முடியுமா ? பிரதி அமைச்சர் எரங்க குணசேகர.

Maash
தேசிய மக்கள் சக்தி செய்வதாக வாக்குறுதியளித்து நிறைவேற்றாத ஒன்றை காட்ட முடியுமா என தான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுவதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்...