Category : செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

அநுர அரசிடம் மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை…!

Maash
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு குற்றங்களைச் செய்த ஏனைய கும்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) தெரிவித்தார்.  தனது காலத்தில் வேறு...
செய்திகள்பிரதான செய்திகள்

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரிப்பு..!

Maash
2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஜனவரி மாத உத்தியோகபூர்வ வறுமைக்...
செய்திகள்பிரதான செய்திகள்யாழ்ப்பாணம்

கணவனுடன் முரண்பாடு – 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ,தனக்குத்தானே தீ வைத்து மரணம்….

Maash
இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக காணப்படுகின்றார். கணவனுடன்...
பிராந்திய செய்திமன்னார்

மன்னாரில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை முருங்கணில் சிக்கியது .

Maash
மன்னாரில் இருந்து கொழும்புக்கு பேருந்தில் பயணித்த சந்தேக நபர் ஒருவர், மக்காச்சோளப் பையில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பெறுமதியான விநாயகர் சிலையை முருக்கன் பகுதியில் சனிக்கிழமை (15) கைது செய்ததாக...
அரசியல்செய்திகள்

slmc தேசியப் பட்டியல் பதவி 5 பிரதேசங்களுக்கு தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில்!

Maash
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியானது குறைந்தபட்சம் ஐந்து பிரதேசங்களுக்கு தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுடன் இந்த உள்ளூராட்சி தேர்தலில் செல்வாக்கை நிரூபிப்பவருக்கே முன்னுரிமை...
அரசியல்செய்திகள்

அநுர அரசாங்கம் நியாயமாக செயற்படுகின்றது என்றால், ஜே.வி.பி. செய்த கொலைககளை விசாரிக்க வேண்டும் .

Maash
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது. பட்டலந்தையில் குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்கப்படும் அதேவேளை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஜே.வி.பி.யினருக்கும் தண்டனை வழங்கப்பட...
செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட மட்டக்களளப்பு – போக்குவரத்துக்கு ஏட்பட்ட பாதிப்பு .

Maash
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.032025) காலை தொடக்கம் மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த...
செய்திகள்பிரதான செய்திகள்

பரீட்சைகள் நடைபெறும் காலகட்டத்தில் வானிலையில் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்க விசேட திட்டம்.

Maash
கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் நடைபெறும் காலகட்டத்தில் எதிர்பாராத வானிலை காரணமாக ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்த்து, பரீட்சையை நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மையமும் பரீட்சைத் திணைக்களமும் விசேட கூட்டுத் திட்டத்தை செயல்படுத்த...
பிராந்திய செய்திமன்னார்

மன்னாரில் சிவராத்திரி தினத்தன்று திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு .

Maash
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் (15)  மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
செய்திகள்பிராந்திய செய்தி

அர்ச்சுனா இராமநாதனின் சமீபத்திய நடத்தை தொடர்பாக, சில கோரிக்கை .

Maash
பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பொறுப்புக்கூறல்: பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமீபத்திய நடத்தை தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களினால், ஒரு பெண்னை அவமதிக்கும் வகையில் “விபச்சாரி” (Prostitute) என்ற தரக்குறைவான வார்த்தை...