Category : செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

கசிப்பு வியாபாரிகளின் வீடுகளுக்கு முன்னால் எச்சரிக்கை, மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம்.

Maash
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மதுபான விற்பனையினை கட்டுப்படுத்த கோரி மாணிக்கபுரம், இளங்கோபுரம், வள்ளவர் புரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் மாணிக்கபுரம் கிராம அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு...
செய்திகள்பிரதான செய்திகள்

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு இரவு விருந்து..!

Maash
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (05) இரவு ஜனாதிபதியினால் சிறப்பு இரவு விருந்து...
செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தல் முடியும் வரை அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து..!

Maash
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

முல்லைத்தீவில் மதுபோதையில் பெண்கள் சிலரைத் தாக்கிய இளைஞர் – நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி .

Maash
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த 02ஆம் திகதி அன்று அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவினர் மதுபோதையில், அப்பகுதிப் பெண்கள் சிலரைத் தாக்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று குறித்த...
செய்திகள்பிரதான செய்திகள்

அரச அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Maash
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக அனைத்து...
செய்திகள்பிரதான செய்திகள்

நரேந்திர மோடி இன்று அனுராதபுரம் செல்கின்றார் . .!

Maash
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரசுமுறை விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியை வழிபாடவுள்ளார். ஸ்ரீ மகா போதிசத்துவர் வழிபாட்டுக்கு...
செய்திகள்பிரதான செய்திகள்

ருஸ்டிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் விடுதலை செய்யவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை.

Maash
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக...
செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவின் வரிவிதிப்பின் தீர்வுக்கு ரணிலின் அறிவுரை . .!

Maash
அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதித்ததை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்தும் அதே வேளையில், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (ETCA)...
செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் உச்சம்தொட்ட முட்டை விலை ..!

Maash
கடந்த வாரம் 25 ரூபாய்க்கும் குறைவாக இருந்த முட்டையின் மொத்த விலை, தற்போது 40 ரூபாயை நெருங்கிவிட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, முட்டைகளின் சில்லறை விலை தற்போது நாற்பது ரூபாயைத் தாண்டியுள்ளது. மேலும்...
செய்திகள்பிரதான செய்திகள்

பாதுகாப்பு உடன்படிக்கை ஒரு நாட்டுடன் கைச்சாத்திடுவது ஏனைய நாடுகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தும்.

Maash
ஒரு நாட்டுடன் மட்டும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பெரும் ஆபத்தான ஒரு விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே...