Category : செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

கற்பிட்டி கடற்கரையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

Maash
கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் சுமார் 317000 மாத்திரைகளை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இழப்பீடுகள் அலுவலக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்…

Maash
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவியில் தற்போதுள்ள வெற்றிடம் மற்றும் ஏற்படவுள்ள வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு தகைமையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் www.parliament.lk என்ற இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய ‘இழப்புக்கான...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையை கைப்பற்றிய சுயேச்சைக் குழு..!

Maash
மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது. சுயேச்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை, வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில்.

Maash
தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

காணாமல் போயிருந்த திசைகாட்டியின் உறுப்பினர்கள் கண்டுபிடிப்பு.

Maash
தேசிய மக்கள் சக்தியின் காணாமல் போன இரண்டு உறுப்பினர்களும் இன்று (27) மாலை காலி, உனவடுன கடற்கரையில் இருந்த போது கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அம்புலன்ஸ் ஓட்டுநர், மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பதவிக்கு விண்ணப்பம்.

Maash
1990 தேசிய அவசர அம்புலன்ஸ் சேவையில் – அம்புலன்ஸ் ஓட்டுநர், மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இஸ்லாமிய புதுவருட வாழ்த்தினை தெரிவித்த ரிசாட் எம்.பி.

Maash
“முஸ்லிம்களின் முன்மாதிரிகளுக்கு முஹர்ரம் வழித்தடமாய் விளங்கட்டும்” – இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் எம்.பி தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் ஈடேறுவதற்கு, பிறந்துள்ள முஹர்ரம்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

மயில் கட்சி ஆதரவுடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில், இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி!

Maash
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், இன்று (27), சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள்...
செய்திகள்பிரதான செய்திகள்

கீரி சம்பா தட்டுப்பாடு; 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை…

Maash
உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா அரிசி இல்லையென, இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடான 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபை மயில் வசம்…!

Maash
சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது , தவிசாளராக முஹமட் மாஹிர் தெரிவுசெய்யப்பட்டார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு...