26 வயது யுவதியை பலாத்காரம செய்ய காட்டுக்குள் இழுத்து சென்று கொலை செய்த 16 வயது சிறுவன்.
26 வயது திருமண மாகாத யுவதியை கொலை செய்த தாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 வயதான சந்தேகநபரை 19 ஆம் திகதி வரை தெஹியோவிட்டவில் உள்ள முருத்தெட்டு போல சிறுவர்கள் இல்லத்தில்...
