“இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிகளோ அல்லது எந்த வாகனங்களோ கிடைக்காது.
2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டங்களின் ஒரு பகுதியாக, பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோடிட்டுக் காட்டினார். 2025 பட்ஜெட் உரையை...
