சாவகச்சேரியில் தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினி! கணவன் கொழும்பு விசேட பொலிசாரால் கைது!!
சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம்...
