Category : வவுனியா

அரசியல்செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி

Maash
14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா வடக்கில் தமிழ் தேசியம் சார்ந்து தூய அரசியலுடன் ஆட்சி அமைக்கும் என கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள்…!

Maash
வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள் ஏற்படுவதாக மக்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட...
பிராந்திய செய்திவவுனியா

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞரின் சடலம்..!

Maash
வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...
செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா – ஓமந்தை உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

Maash
வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாயக்குளம் பகுதியில்உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஓமந்தை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...
அரசியல்செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா மாவட்டத்தில் ACMC ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் (14) செலுத்தியது .

Maash
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதற்காக, ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் (14) செலுத்தப்பட்டது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட்,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு ! வவுனியா மாணவனின் சாதனை !

Maash
இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு நடைபெற்றது. வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது. பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தற்போது...
பிராந்திய செய்திவவுனியா

போதைப் புனர்வாழ்வு நிலையத்தில் மகனுக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட உபபொலிஸ் பரிசோதகர் கைது..!

Maash
வவுனியா, பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருள் வழங்க முற்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...
அரசியல்பிரதான செய்திகள்வவுனியா

அநுர அலை குறையவில்லை! வடக்கு – கிழக்கு மாவட்டங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.

Maash
“அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத் துடன் எதிர்வரும் உள்;ராட்சி மன்றத் தேர் தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடு வதில்லை” என்று தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது .

Maash
வவுனியாவில் (Vavuniya) உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

Maash
வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் என். மாஹிர் தலைமையில் வவுனியா மாவட்ட கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று(07) மாங்குளம், நேரிய குளத்தில் நடைபெற்றது. இதில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான...