உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சாவகச்சேரியில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்றவர் கைது ..!
உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18 மாடுகளை நேற்று (24) இரவு சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டிருப்பதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை...