மூதூர் வைத்தியசாலை மு.காவால் புறக்கணிக்கப்படுகிறதா?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ,சம்மாந்துறை) மூதூர் மு.காவின் இதயமென மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபினால் வர்ணிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.மூதூருக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கு வரிந்துகட்டி நிற்க வேண்டிய...