20வது திருத்தத்தை கிழக்கு மாகாணசபை ஆதரித்தமையும் விமர்சனங்களும்
20 வது திருத்தம் தொடர்பான சில விளக்கங்களை ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். இத்திருத்தம் ஜனநாயக விரோதமானது என்பதனையும் அதில் தெரிவித்திருந்தேன். அதில் பிரதானமாக ‘ by reason specified in any law ‘...
