மாகாண சபை தேர்தல் சீர் திருத்தத்தில் எமது அரசியல் வாதிகள் வைத்த பூச்சிய செக்
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டிருந்தது. இது முஸ்லிம்களுக்கு பல வகையில் பாதிப்பாக அமையும் என்ற வகையில் கூறப்பட்ட...