முஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்
(Fahmy MB Mohideen) இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐ.தே.கட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அமெரிக்கா போன்ற முதலாளித்துவ மற்றும் முஸ்லிம் விரோத நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளைப் பேணுவதே காரணமாகும்....