கிழக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் முகவராக செயல்படுவரா ?
கிழக்கு மாகான ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதனை அடுத்து அவருக்கு வாழ்த்து செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன. முஸ்லிம் சமூகம் இன்னும் அரசியல் பக்குவம் அடையவில்லை என்பதுதான் இதற்கு காரணமாகும்....
