அமைச்சர் றிஷாதின் காலில் மு.காவின் பிரதி தலைவர்! மு.கா தன்மானம் இழக்குமா?
” ரோசமற்றவன் ராசாவிலும் பெரியவனாம் ” என்றதொரு பழமொழியுண்டு. ஒருவன் தனது சுய மரியாதையை இழக்க தயாராக இருந்தால், அவன் பல விடயங்களை மிக இலகுவாக சாதித்துக்கொள்ள முடியும். இருப்பினும் பலரும் அதனை விரும்புவதில்லை....
