திகாமடுல்ல : எதிர்கால பிரச்சினைகளை எதிர்கொள்ள றிஷாட் அணியினர் பொருத்தமானவர்களா..?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. ஒரு கதிரையில் தகுதியானவர் அமரும் போது, அந்த கதிரையை அமரும் நபர் அலங்கரிப்பார். தகுதியற்றவர் அமர்ந்தால், அந்த கதிரையால் அமர்ந்த நபர் அலங்கரிக்கப்படுவார். நாம் தெரிவு செய்யப் போகின்றவர்கள்...