Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முத்து போன்ற அம்மாவின் பல் எங்கே?

wpengine
அம்மையார் ஜெயலலிதாவின் சிரிப்பையும் அவரின் முத்து போன்ற பல் வரிசையையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக மறந்திருக்க முடியாது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மோசடி; ரஷ்யா மீது விசாரணை செய்ய ஒபாமா உத்தரவு

wpengine
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹேக்கர்கள் மூலம் அமெரிக்க சர்வர்களை தாக்குதல் நடத்தியதாகவும், பொய்ச் செய்திகளைப் பரப்பியதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழும்பின....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜெயலலிதா மறைவு! அதிர்ச்சியில் 19 பேர் பலி

wpengine
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தப் பெண் இஸ்லாமிய உடைகளைப் பிரபலப்படுத்துவது ஏன்?

wpengine
நூர் தகாவ்ரி டிவி செய்தியாளர். இருபத்திரண்டு வயதான லிபியா வம்சாவளியைச் சேர்ந்தவர். படித்தது வளர்ந்தது அமெரிக்காவில். ஹிஜாபுடன் அமெரிக்க டி.வி.யில் பேட்டி தரும் முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

டிரம்ப் மோசமானவர் அல்ல – மிகவும் நல்லவர்!

wpengine
ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகின்றது. தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முன்னால் ஜனாதிபதி முர்ஷிக்கு மரண தண்டனை இரத்து

wpengine
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு, சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, அந்நாட்டு தலைமை நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருட தடை விதிப்பு

wpengine
பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஹிலாரி கிளின்டனை ஜனாதிபதியாக்குங்கள்! 38 இலட்சம் பேர் கையெழுத்து

wpengine
அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி கிளின்­டனை தெரி­வு­செய்ய வேண்டும் எனக் கோரி அமெ­ரிக்க தேர்தல் கல்­லூரி அங்­கத்­த­வர்­க­ளுக்கு மில்­லியன் கணக்­கானோர் மனு­வொன்றின் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மியான்மர் ரோஹிங்யா போராளிகள் – ராணுவம் இடையே மோதலில் 30 பேர் பலி

wpengine
மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவில் குடியேறியுள்ள 30லச்சம் பேரை வெளியேற்றுவேன்-டொனால்ட் ட்ரம்ப்

wpengine
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்....