முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகளால் வெற்றி
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன....