ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் வௌியிட்ட டிரம்ப்?
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு குறித்த மிகவும் ரகசிய தகவல் ஒன்றை, ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளதாக அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்....