13வருட காதலிக்கு கட்சியில் உயர் பதவி வழங்கிய கிம் ஜோங் வுன்
வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்த ஹயோன் சாங் வோல் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் காணொளி ஒன்றை தயார் செய்தார் என்ற குற்றத்திற்காக அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது....
